பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில்
போட்டியாளர்கள் அனைவரும் கலைஞருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். திமுக
தலைவர் மு.கருணாநிதி நேற்று மாலை காலமானார். பல்வேறு துறைகளைச்
சார்ந்தவர்களும் திரைக்கலைஞர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Biggboss 2 housemates paid tribute to Kalaignar demise in
today Promo.