டாஸ்கின்போது சென்றாயன் இப்படி செய்வார் என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்க்கவில்லை. பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள அனைவருமே போலியாக நடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. நீங்களாக இருங்கள் என்று கமல் ஹாஸன் சொல்லிக் கூட அவர்கள் கேட்கவில்லை. அதிலும் குறிப்பாக சென்றாயனும், டேனியும் ரொம்ப போலியாக உள்ளதாக தொடர்ந்து கூறப்படுகிறது.
Bigg Boss 2 Tamil contestant Sendrayan has shown Aishwarya and Yashika that he is no longer a meek guy.