Skip to playerSkip to main content
  • 8 years ago

முல்லைப் பெரியாறு அணை உடைய போகிறது என்று கேரளாவில் பெரிய அளவில் வதந்தி பரப்பப்பட்டுள்ளது. ஆனால் இது முழுக்க முழுக்க பொய், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேரளா அரசு அறிவுறுத்தியுள்ளது.


Mullaiperiyar Collapses: Hearsay spreads in Kerala, Government warns against Rumors.

Category

🗞
News

Recommended