Skip to playerSkip to main content
  • 8 years ago
வேலூரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாஜக இந்து முன்னணி,ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் பழைய பேருந்து நிலையம் திருவள்ளூவர் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று வேலூர் கோட்டையை அடைந்தனர். ஊர்வலத்தில் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டதுடன் கோட்டையில் மோட்ச தீபம் ஏற்றி ஆன்மா சாந்தியடை கூட்டுப்பிரார்த்தனை நடத்தினார்கள்.

The venue of the former Prime Minister Vajpayee in the Vellore resemblance to the Bhagwat Hindu Front and the RS of the old bus station went to the Vellore fort from the old bus stand in Tiruvallur.

Category

🗞
News

Recommended