Skip to playerSkip to main content
  • 8 years ago
மகத் மீது காதல் வர யார் காரணம் என்று தெரிவித்துள்ளார் யாஷிகா. ஏற்கனவே ஒருவரை காதலிக்கும் யாஷிகா பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்த இடத்தில் சக போட்டியாளரான மகத் மீது காதலில் விழுந்தார். மகத் பிராச்சியை காதலிப்பது தெரிந்தும் தனது காதலை வெளிப்படுத்தினார் யாஷிகா. இந்நிலையில் மகத் மீது காதல் வர யார் காரணம் என்று ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளார் யாஷிகா.

Bigg Boss and his Yejaman task are the reasons for Yashika falling in love with Mahat.

#biggbosstamil
#biggboss
#Yashikamahat

Category

🐳
Animals

Recommended