Skip to playerSkip to main content
  • 8 years ago
கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியோடு பேருந்துகளில் சுற்றுவது, ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், படிக்கும் மாணவர்கள் அடுத்து வரும் சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Category

🗞
News

Recommended