Skip to playerSkip to main content
  • 8 years ago
#mumtaz #bigboss2tamil

பிக்பாஸ் வீட்டில் மும்தாஜ் தேம்பிதேம்பி அழும் புரமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

Netizens sharing their views on Biggboss promo. In Today's biggboss promo Mumtaz crying.

Category

🗞
News

Recommended