ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மது, மாது, பீஃப் ஆகியன ஆறாக ஓடியது என மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பேசியுள்ளார். புதுக்கோட்டையில் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தேவாலயத்துக்கு பக்கத்தில் மேடை அமைக்க வேண்டும் என்று எச் ராஜா போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்.
H.Raja says that there were wrong activities have done in Marina Revolution. The woman who wears saree was not allowed to that revolution.