டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. வங்கதேச அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸ் சதம் அடித்தார். 121 ரன்கள் குவித்த அவர் தோனியின் ஸ்டம்பிங்கால் வெளியேறினார். மெஹிதி ஹசன் 32, சௌம்யா சர்க்கார் 33 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். வங்கதேசம் 48.3 ஓவர்களுக்கு 222 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
india need 223 runs to win