இந்தியாவின் லக்ஸரி கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற மாடல்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி (Mercedes-Benz C220D). செடான் வகையை சேர்ந்த இக்காரின் ஃபேஸ்லிஃப்டட் வெர்ஷன் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.