நடிகர் சங்க கட்டிடம் விரைந்து முடிக்க வேண்டுமெனில் விஷாலை எதிர்த்து யாரும் போட்டியிட வேண்டாம் என சேலத்தில் திரைப்பட நடிகர் சரவணன் வேண்டுகோள்...
விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எந்த ஒரு ஊழலும் நடை பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Actor Saravanan requested not to contest against vishal