#HairFall
#WoodenComb
முடியை நீங்க எப்படி பராமரிச்சாலும் முடி கொட்டுற பிரச்சனை வருதா. அப்போ உங்க சீப்புல
தாங்க மிஸ்டேக் இருக்கு. உங்க முடி கொட்டுறதுக்கு காரணம் சீப்பா கூட இருக்கலாம்.
The feel of wood on your scalp is amazing. It sort of gives you a mini scalp massage when you use it. This helps to increase the blood flow to the scalp – bringing lovely nutrients to the hair roots.