Skip to playerSkip to main content
  • 7 years ago
ஒபி ரவீந்திரநாத் இந்துக்களாய் ஒன்றிணைவோம் என கருத்து தெரிவித்ததை பற்றிய கேள்விக்கு, 'வரலாறு தெரியாத சின்ன புள்ள, ஆர்வக்கோளாறான பேச்சு, மன்னித்து விட்டு விடலாம் அவருக்கு ஒன்றும் தெரியல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

naam tamilar katchi seeman attacks ops son op raveendranath mp for his comments

Category

🗞
News

Recommended