Skip to playerSkip to main content
  • 7 years ago
இலங்கை டி20 தொடரில் தவான் தன் பார்முக்கு திரும்ப கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்பில், மூன்றாவது போட்டியில் ஒரு அரைசதம் அடித்த அவர் அணியில் இருந்து நீக்கப்படும் கண்டத்தில் இருந்து தப்பினார்.

IND vs SL : Shikar Dhawan not started well before he scored fifty in 3rd T20

Category

🥇
Sports

Recommended