ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா கூட்டு தயாரிப்பில் வெளியான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் மனித பரிசோதனை இந்தியாவில் நிறுத்தப்பட்டு இருப்பதாக புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதியளித்த பின்னர் மீண்டும் பரிசோதனை துவங்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் குறிப்பிட்டுள்ளது.
Serum Institute halts Oxford coronavirus vaccine trials in India
#CoronaVaccine
#CovidVaccine