கைலாசா நாடு என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தா, தற்போது கைலாசா கரன்ஸி வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நித்தியானந்தா கரன்ஸி வெளியிட்டது சரியா என்பது பற்றி சொல்கிறார் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரான தாமஸ் ஃபிராங்கோ.
Mr.Thomas Franco, Former General Secretary, All India Officers Confederation (AIBOC) talks about the currencies which Nityananda released a few days before.
Interview.S.Karthikeyan
Videographer: Ramkumar
Editing: Lenin
#Finance #Nithyananda #Nithi #Kailasaa