ரியல் எஸ்டேட் விலை சரிந்திருக்கிறது. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் நன்கு குறைந்திருக்கிறது. இந்த நிலையில், வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்கினால் லாபமா அல்லது இன்னும் கொஞ்சம் காலம் கழித்து வாங்கலாமா என்கிற கேள்விக்கு பதில் சொல்கிறார் ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் டைரக்டர் சொக்கலிங்கம் பழனியப்பன்.
In this video Mr.Chokkalingam Palaniappan, Director, Prakala Wealth Management, talks in detail about the present condition of real estate, home loan and why one needs to consider buying a home through home loan and what are things to look into while buying a house!
#Business #Finance #NanayamVikatan #HouseLoan #HomeLoan