#indveng
#kohli
#icc
Kohli may get a one-match ban as he fought with the umpire in the second test
இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐசிசிக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இவர் ஐசிசி விதிகளை மீறிவிட்டதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.