Skip to playerSkip to main content
  • 6 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

சதுர்த்தி என்றாலே அது விநாயகர் வழிபாட்டுக்குரிய நாள்தான். தேய்பிறை சதுர்த்தி சங்கட ஹர சதுர்த்தி என்று சிறப்பித்துப் போற்றப்படுகிறது. இந்த நாளுக்கான தேவை யார்? இதன் சிறப்புகள் என்னென்ன? இவற்றோடு இந்த நாளுக்கான பஞ்சாங்கக் குறிப்புகள், ராசிபலன், சிறப்புத் தகவல்களோடு வருகிறது இன்றைய அதிகாலை சுபவேளை நிகழ்ச்சி.

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob

Category

✨
People

Recommended