Skip to playerSkip to main content
  • 6 years ago
2021 ஐ.பி.எல் சீசனை தோல்வியோடு தொடங்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். பிரித்வி ஷா, தவான் கூட்டணியின் அசத்தல் பேட்டிங்கால் முதல் போட்டியில் பேரடி வாங்கியிருக்கிறது. தோனி, டுப்ளெஸ்ஸி, தீபக் சஹார் என முக்கிய வீரர்கள் இந்தப் போட்டியில் ஏமாற்றம் அளித்திருக்கிறார்கள்!

Category

🥇
Sports

Recommended