Skip to playerSkip to main content
  • 5 years ago

அதிமுகவில் நடக்கும் அனேக அக்கப்போர்களுக்கு மத்தியில் சசிகலா அமைதியாகவா இருப்பார்? தற்போது அதிமுகவில் ஓங்கி இருக்கும் ஈபிஎஸ் அணியை அசைத்து பார்க்கும் அண்டர் கிரவுண்ட் வேலைகளை கொங்கு பெல்ட்டில் துரிதமாக நடத்தி கொண்டிருக்கிறதாம் சசிகலா அண்ட் கோ.

Sources said that AIADMK Sasikala Faction Targets Edappadi Palaniswamy Team MLAs.

Category

🗞
News

Recommended