Netizens started raising questions as Actor Sonu Sood's tweets are becoming suspicious.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்வதாக நாளுக்கு நாள் பல செய்திகள் வெளியாகும் நிலையில், சோனு சூட் செய்வது போல நடிக்கிறார், அவர் உண்மையில் யாருக்கும் உதவி செய்வது கிடையாது என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.