Skip to playerSkip to main content
  • 5 years ago
பெரு நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசுக்கு லாம்ப்டா என பெயரிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, அது கவனிக்கப்பட வேண்டிய உருமாறிய கொரோனா என்றும் அது 29 நாடுகளுக்குப் பரவியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


World Health Organization designated another variant first found in Peru. WHO labeled it as 'Lambda' and announced it as a 'Variant of Interest'.

Category

🗞
News

Recommended