After Nato Troops Exit from Afghan, Now Talibans ordered to submit list of girls, widows to be marry.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைகள் ஓங்கி வரும் நிலையில் தீவிரவாதிகளுக்கு கட்டாய திருமணம் செய்ய சிறுமிகள், விதவைகள் பட்டியல்களை கேட்டு மதகுருமார்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.