Appavu opposes to setting up of a Spent Fuel Storage facility on Kudankulam Tamil Nadu Legislative Assembly Speaker, M. Appavu, has objected to the setting up of a Spent Fuel Storage facility on the Kudankulam Nuclear Power Project site.
கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை அதன் வளாகத்திற்குள் சேமிக்க கூடாது என்றும். மக்கள் வாழ தகுதியற்ற பாலைவனப்பகுதிகளிலோ அல்லது பயன்பாடற்ற கோலார் தங்க சுரங்கங்களிலோ சேமித்து வைக்க ஒன்றிய அரசு முடிவெடுக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார்.