Passer au playerPasser au contenu principal
  • il y a 17 ans
*காதல்*
என்னை நான் தேடுகிறேன்
உன்னுள் தொலைந்ததிலிருந்து.

தனியாக ஆசைப்பட முடியவில்லை
இதயத்தை
நீ திருடியதிலிருந்து

உயிரென்ற ஒன்றிருக்கும் வரை
அவளை நினைத்திருக்கும் வரம் ஒன்றைக் கேட்டேன்
அவன் கொடுத்த வரம் காதல்.

இதயம் வேகமாக துடிக்கிறது
உள்ளே என் காதலி நடனமாடுகிறாள்
என் காதலை வென்ற மகிழ்ச்சியில்.

Catégorie

🚗
Auto

Recommandations