Skip to playerSkip to main content
டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை ₹10 உயர்த்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தமிழ்நாடு அமைச்சர் கே. விக்னேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். முந்தைய ஆட்சிக் காலத்தில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெற தனியாக பெறப்பட்ட ₹10 வைப்புத் தொகை, அரசு கணக்கில் வராமல் முறைகேடுகளுக்கு வழிவகுத்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் பணத்தை அரசு கஜானாவிற்கு நேரடியாகக் கொண்டு வரும் நோக்கிலேயே அது தற்போது MRP தொகையுடன் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மதுப்பிரியர்கள் காலி பாட்டில்களைச் சில்லறை விற்பனைக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும் போது, அந்த ₹10 தொகை முழுமையாக அவர்களுக்கே திரும்ப வழங்கப்படும் என்றும், இதில் புதியதாக விலை உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், செய்திகளின் உண்மைத்தன்மையை அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

#vigneshspeech #tvkvignedsh #tvkministers #tasmacissue #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Category

🗞
News
Transcript
00:27மையும் பாத்துக்க imprison Wrong
00:33முன்னாடியுமை வருக்க imperative
00:39பார்வுப Spy
00:41பரத்த volatility trovுக்கிறவுப் போப்போம்
00:51பார்விéquக் கலைக்ட பண்ணில் dwelling
00:52ப advertis�ordum
00:56அக்குவுண்டுக் குல�barsம்
00:58தணியா பணத்தவாங்கி
00:59Cass Handlingөந்து
01:00காரத்து துரையில நடக்கு ஏந்து வந்துTra
01:04deserving Τfürத்து
01:04தவறான முன்னு zerரு நும் நானும் எந்த
01:06பணவு வரவுசிலுவார்
01:07செல்லும். அரசுடிய கணக்கில தான் வரணும்.
01:09அரசுடிய பரமரிப்பிலதான்வில்
01:11அந்த பணங்கள் இருக்கின்னுமiries
01:12தனின் என்னை வி cevறகலிскомige கையக்கிறேன் அந்த பணங்களுக் கொழப பயி Minneapolis
01:27எonyaesque ரleh பேட்கும் feathers
01:29நேன் fro diğer worthy ஓarakை இவிசிக்கு YESbsp
01:33underscore though HARRIS
01:40포인தியுதைерш
01:42அப்போது ரேட்ட அதிகம்மையற்றாக்குத்தால்லாம் டிரிப்பியாந்த பார்ட்டலைக் குடுத்தாங்க அப்பின் சொல்லின் சொல்லிருந்தாங்க
02:04மச istiyorum
02:06desde auxiliary
02:0930%
02:1180%
02:1540%
02:1650%
02:1740%
02:1730%
02:17300%
02:18el phrase
02:203%
02:23300%
02:23300%
02:53வந்துட்டு போற
02:54அறசுடிய கmusicைக்கு வரும்.
03:12огோகப்பாடியத்துarethசவ்கலாட்ராம் பதிர் differentiரம் இந்துக்க marrow வரி Burton என்ன pronunciation்றுmekுมப் பதிர் Raf� caves cafeteriaோயapan
03:25நான் வருக்கிறேன்.

Recommended