Skip to playerSkip to main content
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று திடீரெனப் பெய்த கனமழை பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சத்துவாச்சாரி, புதுப்பாளையம் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்தத் திடீர் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். மழை காரணமாகச் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சிகளும் பதிவாகியுள்ளன.

#vellorenews #heavyrain #rain #heavyrainimpact #heavyrainandthunderstorm #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Category

🗞
News
Transcript
00:26This is a production of the U.S. Department of State.

Recommended