திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை வேளையில் திடீரென அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. இதனால் முக்கியச் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சில மீட்டர் தொலைவில் வரும் வாகனங்கள் கூடத் தெரியாத அளவுக்குப் பார்வைத் திறன் (Visibility) கடுமையாகக் குறைந்தது. இதன் காரணமாக, காலை வேளையில் பணிக்குச் செல்வோர், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) எரியவிட்டபடியே மெதுவாகச் செல்ல நேரிட்டது. பருவமழை மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக நிலவி வரும் இந்த திடீர் பனிமூட்டத்தின் நேரடி வீடியோ காட்சிகள் இதோ.
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com