Skip to playerSkip to main content
  • 7 weeks ago
மழை பெய்யும் அழகான கிராமத்து சூழலில், மரவிறகு அடுப்பில் சுடச்சுட பூரியும் சுவையான உருளைக்கிழங்கு குழம்பும் தயாரிக்கும் ஒரு cozy village cooking scene. 🌧️🔥🥔
பூரி மாவு பிசைவது முதல், பூரி எண்ணெயில் பொங்கி வருவது வரை ஒவ்வொரு cooking moment-ஐயும் ரசிக்கலாம். 😍
🎧 Headphones-ல் ASMR sounds-ஐ கேட்டு பாருங்க!
💙 More peaceful village cooking videos-க்கு Subscribe பண்ணுங்க!

Recommended